Tag Archives: ஆங்கிலப் புத்தாண்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து!

மத்திய பாஜக அரசின் நாசகரப் பொருளாதார நடவடிக்கைகளையும், அதற்கு ஒத்து ஊதுகிற ஊழல் அதிமுக அரசின் நடவடிக்கைகளையும் மக்கள் போராட்டங்களின் மூலம் முறியடிப்போம் என்பதை இப்புத்தாண்டில் உறுதியேற்போம்.

Read More »