Tag Archives: இடது ஜனநாயக முன்னணி

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டுகோள்!

வரும் 2019 அக்டோபர் 17, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான 100வது ஆண்டாகும். இதனை ஓராண்டு காலத்திற்குக் கொண்டாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

Read More »