Tag Archives: இந்திய கம்யூனிஸ்ட் இயக்க 100 ஆண்டு

செந்தமிழ் மண்ணில் செங்கொடி இயக்கம்!

தொடக்கம் முதல் இன்று வரை இந்த மகத்தான தியாக பாரம்பரியத்தில் பயணித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் வீர வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பினை இந்த நூற்றாண்டு முழுவதும் நிறைவேற்ற பாடுபடுவோம்.

Read More »

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டுகோள்!

வரும் 2019 அக்டோபர் 17, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான 100வது ஆண்டாகும். இதனை ஓராண்டு காலத்திற்குக் கொண்டாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

Read More »