Tag Archives: எச்.ராஜா

“பாஜக தலைவர்களின் மத வன்முறை பேச்சுக்கள் – காவல்துறை பாராமுகம்” : முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:     பாஜக தலைவர்கள் மேற்கொள்ளும், குறிப்பாக அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் உள்ளிட்ட நிர்வாகிகளின் மத வன்முறை உருவாக்கும் தொடர் பேச்சுக்கள் – காவல்துறை பாராமுகம் – உரிய நடவடிக்கை கோருதல் தொடர்பாக… கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ராமநாதபுரத்தில் அருண் பிரகாஷ் என்கிற நபர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை தனி நபர் விரோதங்களால் நடந்திருக்கிறது என்று மாவட்ட காவல்துறை உரிய முறையில், உரிய நேரத்தில் சரியாகவே தலையிட்டு விளக்கமளித்திருக்கிறது. ...

Read More »

வைகோவை மிரட்டும் எச்.ராஜாவின் பேச்சு; சிபிஐ(எம்) கண்டனம்

பிரதமர் மோடியையோ, மத்திய அரசையோ அல்லது ராஜ்நாத்சிங் போன்ற தலைவர்களைப் பற்றியோ வைகோ தொடர்ந்து பேசினால் அவர் செல்லும் இடங்களில் பேசிவிட்டு பாதுகாப்பாக திரும்ப முடியாது என்றும் அவர் நாவை அடக்காவிட்டால் அவரை அடக்குவது எப்படி என்று ஒவ்வொரு பாஜக தொண்டனுக்கும் தெரியும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எச்.ராஜா தஞ்சையில் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். வைகோ அவர்கள் எழுப்பும் பிரச்சனைகளுக்கு அரசியல் ரீதியாக பதிலளிப்பதை விட்டுவிட்டு இவ்வாறு மிரட்டல் விடுப்பது அவரது இயலாமையை மட்டுமின்றி அரசியல் நாகரீகமற்ற தன்மையையும் ...

Read More »