Tag Archives: எடப்பாடி பழனிச்சாமி

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! – தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

அதிகரிக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள கடிதம் பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். பொருள் : அதிகரிக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுவது தொடர்பாக… அதிகரிக்கும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை இம்மனுவின் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் ...

Read More »

அதிகரிக்கும் கொரோனா நோய்ப் பரவலை தடுக்க தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:- அதிகரிக்கும் கொரோனா நோய்ப் பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகளை வற்புறுத்துவது தொடர்பாக தமிழக அரசு கொரோனா நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்கிறது. எனினும், அந்த நடவடிக்கைகள் தேவையை ஈடு செய்யும் அளவுக்கு போதுமானதாக இல்லை என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் பின்னணியில் ஒரு நாளைக்கு 2000 என்ற ...

Read More »

நிலமை சீரடையும் வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் பெற்றோர்தகளும் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தத்கூடாது, ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் ஜூன் 15ம் தேதிக்கு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், கொரேனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்ப் பரவல் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் கூடுதலாகி வருகின்றன. மாணவர்களும் இயல்பான மனநிலையில் இல்லை. இந்த மோசமான ...

Read More »

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிடுக! தமிழக முதல்வருக்கு – சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்

அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிடுக!

Read More »