Tag Archives: ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில்

திருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம்

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெனீவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய போது அரசுக்கு எதிராக பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டி விமான நிலையத்திலேயே கைது செய்துள்ளனர். சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்த பின்னணியில், தற்போது அனுமதியின்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது தொடர்பான மற்றொரு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக அரசின் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக ...

Read More »