தொப்புள் கொடி அறுக்கும் முன் தொடங்கி இந்த நொடிவரை ஆம் இந்த நொடி வரை நெருப்பாற்றில் எதிர்நீச்சல்! எம் வரலாறும் அதுதான் – இனி எழுதப்போகும் வரலாறும் அதுதான்!!
Read More »வரலாறு ஈன்றெடுத்த இயக்கம்!
சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நியர் ஆட்சி அகற்றப்பட்டால் மட்டும் போதாது, பொருளாதார சுதந்திரமும், சமூக விடுதலையும் வேண்டுமென்ற முழக்கத்தை கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது. இதனுடைய தொடர்ச்சியாகத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சோசலிசத்தை அடைய இந்தியாவில் தொழிலாளி வர்க்கத் தலைமையில் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றி அரசியல் மாற்றத்தை உருவாக்கிட போராடி வருகிறது.
Read More »