Tag Archives: கம்யூனிஸ்ட்டுகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர திருநாள் வாழ்த்து

இந்திய அரசியல் சாசனத்தின் அடிநாதமான ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி ஆகிய மாண்புகளையும், மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை போன்ற நம் தேசத்தின் உள்ளார்ந்த மரபுகளையும் உயர்த்திப்பிடிக்க பெற்ற சுதந்திரத்தை பேணிப் பாதுகாத்திட இந்த நாளில் உறுதி கொள்வோம்.

Read More »