Tag Archives: காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் – மூவசரம்பட்டு ஏரி அதிமுகவினர் ஆக்கிரமிப்பு, நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று (28.1.2016) மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் நகல்.   28.1.2016 பெறுதல்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. அன்புடையீர்! பொருள்:-        காஞ்சிபுரம் மாவட்டம் – மூவரசம்பட்டு கிராமம், சர்வே எண் – 44ல், 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை ஆக்கிரமித்துள்ள அஇஅதிமுக கட்சி பிரமுகர்கள் – பல்லாவரம் நகராட்சி பொது ...

Read More »