Tag Archives: காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மைவாரியம் ஏற்படுத்த மறுப்பது கூட்டாட்சி முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுத்தும்

காவிரி மேலாண்மை வாரியம் ஏற்படுத்த மறுப்பது கூட்டாட்சி முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுத்தும் மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) கண்டனம் காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்சனையில், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்திட, உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நாளையுடன் (04.09.2016) முடிவடைகிறது. இப்பிரச்சனையில், ஏற்கனவே காவிரி நடுவர்மன்றம் கொடுத்த தீர்ப்பைத்தான் உச்ச நீதிமன்றம் அமலாக்கச் சொல்லியுள்ளது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்காகவும், பின் அந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்யவும் என நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடந்துள்ளது. ஆனால், கர்நாடக அரசு நீதிமன்றத் ...

Read More »

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அமலாக்க கோரி பிரதமரைச் சந்திக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமலாக்கி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சுமார் 70 டி.எம்.சி. நீரைப் பெற்றுத்தர கோரியும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் இன்று சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. ...

Read More »