Tag Archives: குடிநீர்

உலகப் பெண்கள் தின வாழ்த்துக்கள்

உலகெங்கிலும் உள்ள பெண்களின் உரிமை குரல் உரத்து ஒலிக்கும் நாளாம் உலகப் பெண்கள் தினத்திலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் போராட்ட வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறது. உலக சமாதானம், வாக்குரிமை, வேலை நேர குறைப்பு என்ற பரந்து பட்ட கோரிக்கைகளின் பின்னணியில் உருவானதே இத்தினம். உலக அளவில் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பிரகடனம், 1910ல் கோபன்ஹேகன் நகரில் நடந்த இரண்டாவது சோஷலிச பெண்கள் மாநாட்டில், கிளாரா ஜேட்கின், அலெக்சாண்ட்ரா கொலந்தாய் போன்ற பெண் கம்யூனிஸ்டுகளால் முன்மொழியப் பட்டு, வெளியிடப்பட்டது. 1911 முதல் பல்வேறு ...

Read More »

சென்னை பெருநகர மக்களின் கோரிக்கைகள் குறித்த – தீர்மானம்

தீர்மானம்:3 சென்னைப் பெருநகரம் உலக தனியார்மய போட்டியில் 37 வது இடத்தில் உள்ளது. 2011 ம் ஆண்டில் 176 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட நகரம் தற்போது 426 ச.கி.மீ. ஆக விரிவடைந்துள்ளது. சென்னையை சுற்றி 19 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. நகரை நோக்கி வேலை தேடி வருவோர் எண்ணிக்கை 24 சதம் அதிகரித்துள்ளது. வளர்ச்சியின் அடையாளமாக முன்வைக்கப்படும் நகரம், சமமின்மைக்கும், நகர்ப்புற ஏழைகளின் வறுமைக்கும் தலைநகரமாக திகழ்கிறது. குடியிருப்பு, குடிநீர், சுகாதாரம், மருத்துவம், கல்வி, வேலை என அடிப்படை தேவைகள் அரிதானதாகவும், பெரும் ...

Read More »