Tag Archives: குழந்தைகள் மீதான வன்முறை

பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக! சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக!

13-11-2018 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம்  இன்று (13.11.2018) சென்னையில் துவங்கியது. மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையில்  நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் அகில பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: தீர்மானம் 1 பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை அதிர்ச்சியளிக்கும் ...

Read More »