Tag Archives: கூடங்குளம் அணு உலை

கூடங்குளம் அணு உலை பூங்கா திட்டத்தை கைவிடுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் 2016, ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய இரு தேதிகளில் சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: கூடங்குளம் அணு உலை பூங்கா திட்டத்தை கைவிடுக! கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1, 2 அலகுகள் தொடர்ச்சியாகவும், முழுமையாகவும் செயல்படாத நிலைநீடித்துக் கொண்டிருக்கிறது. ...

Read More »