Tag Archives: கேஸ் விலை உயர்வு

மானியமில்லாத சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை திரும்ப பெறுக…

சாதாரண மக்களின் மீது வரிச்சுமைகளை ஏற்றி வாட்டி வதைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு, எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசை கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

Read More »