Tag Archives: கே பாகிருஷ்ணன்

“பாஜக தலைவர்களின் மத வன்முறை பேச்சுக்கள் – காவல்துறை பாராமுகம்” : முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:     பாஜக தலைவர்கள் மேற்கொள்ளும், குறிப்பாக அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் உள்ளிட்ட நிர்வாகிகளின் மத வன்முறை உருவாக்கும் தொடர் பேச்சுக்கள் – காவல்துறை பாராமுகம் – உரிய நடவடிக்கை கோருதல் தொடர்பாக… கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ராமநாதபுரத்தில் அருண் பிரகாஷ் என்கிற நபர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை தனி நபர் விரோதங்களால் நடந்திருக்கிறது என்று மாவட்ட காவல்துறை உரிய முறையில், உரிய நேரத்தில் சரியாகவே தலையிட்டு விளக்கமளித்திருக்கிறது. ...

Read More »