Tag Archives: கே.பி.ஜானகியம்மாள்

அம்மா என்றால் புரட்சி – கே.பாலபாரதி

விடுதலை போராட்ட வீரர், பெண் உரிமை, நில மீட்புப் போராளி கே.பி.ஜானகியம்மாள் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் செவ்வாயன்று (15.08.2017) நடைபெற்றது. விழாவில் நடைபெற்ற கவியரங்கத்தில் தோழர் கே.பாலபாரதி வாசித்த கவிதை; அம்மா என்றால் சிறகு. அம்மா என்றால் பறவை. அம்மா என்றால் கலை அம்மா என்றால் இசை அம்மா என்றால் வானம் அம்மா என்றால் மழை அம்மா என்றால் நிலம் அம்மா என்றால் விதை அம்மா என்றால் ஈரம் அம்மா என்றால் ...

Read More »

கம்யூனிஸ்ட்டுகளே மகத்தானவர்கள்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் கே.ராஜன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியும், குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கம்யூனிஸ்டுகளின் பாதை என்பது தியாகத்தால் உருவாக்கப்பட்டது. அது சுயநலமில்லாததாகும். ‘ஒருவர் தன்னுடைய நலனுக்காக மட்டுமே பாடுபடுவதென்றால் அவர் ஒரு வேளை பெரிய அறிவாளியாக விளங்கலாம். ஒரு மிகச்சிறந்த கவிஞனாக விளங்கலாம். ஆனால் ஒரு பொழுதும் முழு மனிதனாக ஆக முடியாது. உண்மையிலேயே முழு மனிதனாக ...

Read More »