Tag Archives: கௌரவக் கொலை

கௌரவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்ற – சிபிஐ(எம்) சட்டமன்ற உறுப்பினர் சட்ட மசோதா தாக்கல்

சாதி, மத, இன வகுப்பு அடிப்படையில் உயர்வும், மேன்மையும் பாதிக்கப்பட்டதாக கருதி கௌரவம் பார்த்து கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், வகை செய்வதற்கான ஒரு சட்டம்.

Read More »

முதலமைச்சர் அறிவிப்புக்குப்பின் நான்காவது கௌரவக் கொலை!

சிவகங்கையில் கௌரவக் கொலை: முதலமைச்சர் அறிவிப்புக்குப்பின் நான்காவது கொலை: தனிச்சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! சிவகங்கை மாவட்டம், உடைகுளம், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தங்கராஜ் (45) மகள் தமிழ்செல்வி (19). அதே ஊரைச் சார்ந்த தலித் சமூகத்தவரான பூமிநாதன் (27) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு கேரளா சென்றுள்ளனர். இந்த நிலையில் தங்கராஜ் தனது மகளை மீட்டுத் தரக்கோரி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடியில் இருந்த தம்பதிகளை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி தமிழ்ச்செல்வியை அவரது பெற்றோருடன் காவல்துறை ...

Read More »

கௌரவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த தனி சட்டம் அவசியம் சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கௌரவக் கொலைகள் எதுவுமே தமிழகத்தில் நடக்கவில்லை, எனவே தனி சட்டம் தேவையில்லை என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் கூறியிருப்பது தமிழகத்தின் உண்மை நிலையை மறுத்து, மறைத்து செய்யப்பட்ட அறிவிப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இதற்கென்று தனி சட்டமோ, சட்டப் பிரிவுகளோ இல்லாத சூழலில், இபிகோ 302ன் கீழ் பதிவு செய்யப்பட்டு இதர கொலைகளின் கணக்கில் இவை சேர்க்கப் படுகின்றன என்பது தான் உண்மை. எவிடென்ஸ் அமைப்பின் ஆய்வின் படி, கடந்த 2 ஆண்டுகளில் 42 கௌரவக் கொலைகள் நடந்திருப்பதாகத் ...

Read More »