அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக யாரைத் தேர்வு செய்வது என்பது அக்கட்சியின் விருப்பம் என்றாலும், முதல்வராவதற்கு சசிகலா காட்டும் அவசரம், பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு சில தினங்களில் வர உள்ள நிலையில் அவசரமாக பதவி ஏற்க முயற்சிப்பது தார்மீகமாக சரியல்ல என்ற கருத்து நியாயமானதே.
Read More »