Tag Archives: சீத்தாராம் யெச்சூரி

கொரானா வைரஸ் தொற்றைக் காரணம் கூறி வசூலித்துள்ள பணத்தை இப்போதாவது செலவு செய்திட பிரதமர் மோடி முன்வர வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்!

கொரானா வைரஸ் தொற்றைக் காரணம் கூறி, தன் பெயரில் தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலம் வசூல் செய்து வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை, இப்போதாவது பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு செலவு செய்திட பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று பரவுவதில் இந்தியா, பிரேசிலைப் பின்தள்ளி, முதலிடத்தை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றைப் பரவாது ...

Read More »

சாத்தான்குளத்தில் தந்தையும் மகனும் காவல் அடைப்பில் கொல்லப்பட்டதற்கு – சிபிஐ (எம்) அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் காவல் அடைப்பின்போது கொல்லப்பட்ட அதிர்ச்சி நிகழ்வுக்குக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நான் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இருவரும் கொடூரமான முறையில் அடித்து நொறுக்கப்பட்டதன் விளைவாகவே இறந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 302ஆவது பிரிவின்கீழ் (கொலைக் குற்றத்திற்காக) வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். மாநில அரசாங்கம் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும். ...

Read More »

எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட்டம் இன்று நடைபெறுகிறது

புதுதில்லி, மே 21 எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் வெள்ளிக் கிழமை அன்று மாலை 3 மணியளவில் தலைநகர் புதுதில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் கானொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இதில் பங்கேற்கிறார். அப்போது அவர் கீழ்க்கண்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளுக்காக முன்வைக்கிறார். அதன்பின்னர் மத்திய அரசாங்கத்தின் உடனடி அமலாக்கத்திற்காக அவை கூட்டாக எழுப்பப்படும். கோரிக்கைகள்: 1.         வருமான வரி செலுத்தும் நிலையில் இல்லாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் கொரானா வைரஸ் தொற்றுக் ...

Read More »

உங்கள் அரசு வேலை செய்கிறதா பிரதமரே!

சீத்தாராம் யெச்சூரி கோவிட்-19 என்னும் கொரானா வைரஸ் தொற்றை முறியடித்திட தற்போதைய சூழலில், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,  பிரதமர் நரேந்திர மோடிக்கு சனிக்கிழமையன்று அனுப்பியுள்ள கடிதம். துரதிர்ஷ்டவசமாக, சமூக முடக்கக் காலத்தில் மீண்டும் உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. என்னுடைய முந்தைய கடிதங்களுக்கும் தங்களிடமிருந்து எவ்விதப் பதிலும் இல்லை. உண்மையில், அவை வரப்பெற்றதற்கான ஏற்பளிப்புகூட இல்லை. இது வழக்கமற்ற ஒன்று. நாடும், நாட்டின் பெரும்பாலான மக்களும் ...

Read More »

கொரானா வைரஸ் தொற்று குறித்து நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு, சீத்தாராம் யெச்சூரி கடிதம்

கொரானா வைரஸ் தொற்று குறித்து உரியநடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக, அவர் குடியரசுத் தலைவருக்கு திங்கள் அன்று, எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையிலும், உங்களுடைய அனுமதி மற்றும் அதிகாரத்தின் கீழ்தான் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது என்பதாலும் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதி இருக்கிறேன். நாடும், நாட்டு மக்களும் இதுவரையில்வ இரு அடையாளபூர்வமான நிகழ்வுகளின் ஊடே சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, நாடு, குரோனா ...

Read More »

ஜம்மு காஷ்மீர் சென்ற சீத்தராம் யெச்சூரி, டி. ராஜா கைது பாஜக அரசு அட்டூழியம்

ஜம்மு - காஷ்மீர் மக்களைச் சந்திப்பதற்கு சென்ற தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி,டி.ராஜா ஆகியோரையும், பத்திரிகையாளர்களையும் அனுமதிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறது.

Read More »