Tag Archives: சென்னை

பயன்படுத்தப்படாத இரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க கோரி தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்…

பெறுநர்             பொது மேலாளர் அவர்கள்,             தென்னக ரயில்வே,             சென்னை – 600 003. அன்புடையீர், வணக்கம். பொருள்:-     பயன்படுத்தப்படாத இரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க கோருவது தொடர்பாக… கொரோனா நோய்த் தடுப்பையொட்டி மார்ச் 25 முதல் அமலாக்கப்பட்ட முதலாவது ஊரடங்கு காலம் முதல் இன்று வரை அனைத்து புறநகர் இரயில்களின் இயக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விரைவில் புறநகர் இரயில் சேவைகள் துவங்குவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கிற மக்கள் பல்வேறு இரயில் ...

Read More »

நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜூலை 28-ல் மறியல் போராட்டம்

தமிழக மாணவர்களின் உரிமை காத்திட நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்துப்பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Read More »

பிரிட்டிஷ் அரசால் பறிமுதல் செய்யப்பட்ட சிங்கார வேலரின் சொத்துக்களை மீட்டிடுக!

தீர்மானம்:4 சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் இந்தியாவிலேயே முதன்முறையாக உழைப்பாளர்களின் சார்பில் சென்னையில் மே தினத்தை கொண்டாடியவர் என்பது மட்டுமின்றி, உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்காகவே தன் வாழ்நாளைக் கழித்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் அடிமட்ட மக்களின் உயர்விற்கான இயக்கத்திற்கும் பெருமளவு பங்களிப்பைச் செய்தவர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்த அவரது நீடித்த போராட்டத்தின் காரணமாக அன்றைய சென்னை மாகாண கவர்னர் வெல்லிங்டன் தோழர் சிங்காரவேலருக்குச் சொந்தமான, அப்போது மைலாப்பூர் என்றழைக்கப்பட்ட பகுதியில் இருந்த, தற்போது லேடி வெல்லிங்டன் வளாகம் என்றழைக்கப்படும், தற்போதைய விவேகானந்தர் இல்லத்தையும் ...

Read More »

ஐடி துறையில் ஆட்குறைப்பை தடுக்க சிபிஐ(எம்) தீர்மானம்

ஐடி துறையில் ஆட்குறைப்பை தடுக்கவும் வேலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிபிஐ(எம்) தீர்மானம் தற்போது இந்தியா முழுவதும் தகவல் தொழில் நுட்பத் துறை (IT) மற்றும், தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் துறைகளில் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெரும்பாலும் 35 வயதுக்குட்பட்ட பொறியாளர்களே இத்துறையில் பணிபுரிகின்றனர். சமீபத்தில் டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ்) என்ற  இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனம், 25 ஆயிரம் தொழிலாளர்களை வெளியேற்றி 50 ஆயிரம் ஊழியர்கள் ...

Read More »