Tag Archives: ஜம்மு காஷ்மீர்

எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட்டம் இன்று நடைபெறுகிறது

புதுதில்லி, மே 21 எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் வெள்ளிக் கிழமை அன்று மாலை 3 மணியளவில் தலைநகர் புதுதில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் கானொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இதில் பங்கேற்கிறார். அப்போது அவர் கீழ்க்கண்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளுக்காக முன்வைக்கிறார். அதன்பின்னர் மத்திய அரசாங்கத்தின் உடனடி அமலாக்கத்திற்காக அவை கூட்டாக எழுப்பப்படும். கோரிக்கைகள்: 1.         வருமான வரி செலுத்தும் நிலையில் இல்லாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் கொரானா வைரஸ் தொற்றுக் ...

Read More »

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டுகோள்!

வரும் 2019 அக்டோபர் 17, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான 100வது ஆண்டாகும். இதனை ஓராண்டு காலத்திற்குக் கொண்டாட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது.

Read More »

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்க!

அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; தலைமைத் தேர்தல் ஆணையர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வட்டார வளர்ச்சிக் கவுன்சில்களுக்கு அக்டோபர் 24 அன்று தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவித்திருப்பது ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாகும். அங்கே “இயல்பு நிலை” திரும்பிவிட்டதாக உலகத்திற்கு காட்டிக் கொள்வதற்காகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில் கடந்த இரு மாதங்களாக, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அங்கு தகவல் தொடர்புகள், மக்களின் இயல்பு வாழ்க்கை துண்டிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்களும், முன்னணி ஊழியர்களும் சிறைப்படுத்தப்பட்டிருப்பது தொடர்கிறது. இந்நிலையில் அங்கே வட்டார வளர்ச்சிக் கவுன்சில்களுக்கான தேர்தல்கள் மோசடியான ஒன்றே தவிர ...

Read More »

நாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்! – யூசுப் தாரிகாமி

பாஜக தரப்பில் கட்டவிழ்த்துவிடப்படும் சரடுகளை மட்டும் செய்தியாக்கிக் கொண்டிருக்காதீர்கள்! - யூசுப் தாரிகாமி

Read More »

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்திட வேண்டும்! – சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Read More »

காஷ்மீரும் தமிழகமும் இரு முனைகளின் ஒரே குரல்!

முகமது யூசுப் தாரிகாமி மாநிலச் செயலாளர், ஜம்மு-காஷ்மீர், சிபிஐ(எம்) சுதந்திர இந்தியாவின் மேல்முனையில் இருக்கும் காஷ்மீருக்கும் கீழ்முனையில் இருக்கும் தமிழ்நாட்டுக்கும் வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே ஏராளமான ஒற்றுமைகளை அடுக்கலாம். தனித்ததொரு மொழி, தனித்ததொரு கலாச்சாரம், தனித்ததொரு அடையாளம். இரு பிராந்தியங்களுமே தனி நாடு கேட்டவை; இன்று உச்சபட்ச மாநில சுயாட்சிக்கான உரத்த குரலை ஒலிப்பவை! நாங்கள் காஷ்மீரிலிருந்து தமிழ் நாட்டையோ, திராவிட இயக்கத்தையோ மிக நெருக்கமாகப் பார்ப்பதன் முக்கியமான புள்ளி இதுதான் – மாநிலங்கள் சுயாட்சிக்கான உறுதியான குரல்! காஷ்மீரைப் பொறுத்த அளவில் அது இந்தியா ...

Read More »