Tag Archives: தமிழ் இலக்கியம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து!

ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டை வழக்கம் போல கொண்டாட முடியாத விதத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் ஊரடங்கில் இருக்கிறோம். கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் மிகப் பெரும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் தன்னலம் பாராமல் இரவு பகலாக மக்களை பாதுகாக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்து பார்க்கிறோம். ஒரு உலகளாவிய நோய் தொற்றை எதிர்கொள்ள முடியாமல் முதலாளித்துவ அமைப்பு ...

Read More »

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சட்ட விரோத ஒப்பந்தத்தை ரத்து செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

எழுத்தாளர் திரு.பெருமாள் முருகன் படைத்த ‘மாதொருபாகன்’ என்ற புதினத்தை முன்வைத்து கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த பிரச்சனை சுமூகமாக முடிவுற்றதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. இந்த நாவல் 2010 ஆம் ஆண்டு வெளிவந்து, 2013 ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. இவ்வளவு காலம் இந்த நாவல் குறித்து எந்த சர்ச்சையும் வராத நிலையில் சங் பரிவார் அமைப்புக்கள் இதை ஒரு பிரச்சனையாக்கி திருச்செங்கோடு பகுதியில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்தனர். கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டிய மாவட்ட ...

Read More »