Tag Archives: தேசிய வரைவு கல்விக் கொள்கை

மும்மொழிக் கொள்கையை முற்றாக கைவிடுக! – சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு

மோடி 2 அரசாங்கத்தின் தேசிய வரைவு கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது, அதை அரசு திரும்பப் பெறச் செய்திட நிர்ப்பந்திக்கும் விதத்தில் கல்வி மற்றும் கலாச்சார தளங்களில் செயல்படும் அனைத்து அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவர் விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஜுன் 2 ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, தேசிய வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த ...

Read More »