Tag Archives: தோழர் கே.வரதராசன்

தோழர் கே.வரதராசன் காலமானார்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடி தாழ்த்தி அஞ்சலி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான தோழர் கே.வரதராசன் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 73. அவரது மறைவுக்கு கட்சியின் மாநில செயற்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. கரூரில் அவரது மகன் வீட்டில் தங்கியிருந்த அவர், சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த நிலையில், சனிக்கிழமையன்று மதியம் 2 மணியளவில்  காலமானார். தோழர் கே.வரதராசன் 1946 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். கட்டுமான துறை வரைவாளர் படிப்பை முடித்த அவர், நெல்லை ...

Read More »

தோழர்கே.வரதராசன் மறைவுஅரசியல்தலைமைக்குழு அஞ்சலி

தோழர் கே.வரதராசன் மறைவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தன் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தற்போது மத்தியக்குழுவின் சிறப்பு அழைப்பாளராகவும் இருந்துவரும் தோழர் கே.வரதராசன் மறைவுச் செய்தி கேட்டு, கட்சியின் அரசியல் தலைமைக்ழுழு ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்திக் கொள்கிறது. அவர், சுவாச பிரச்சனை காரணமாக, இன்று (சனிக்கிழமை) மதியம் 2 மணியளவில் தமிழ்நாட்டில், கரூரில் மரணம் அடைந்துள்ளார். அவர் தன் மகனைக் காண்பதற்காக ...

Read More »