Tag Archives: நிதிநிலை அறிக்கை

தமிழக அரசே, ஒப்பந்த பணிகளுக்கு அவசரமாக டெண்டர் விடும் ஏற்பாட்டை ரத்து செய்!

இருக்கும் நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்து – ஆசிரியர் அரசு ஊழியர் உரிமைகள் மீது கை வைக்காதே! உலகமே கொரோனா தாக்கத்தால் ஸ்தம்பித்து நிற்கும்போது, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளுக்கு டெண்டர் விடும் ஏற்பாட்டை தமிழக அரசு மே மாதம் செய்ய உள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.5000 கோடிக்கு மேல், பொதுப்பணித்துறையில் ரூ.1000 கோடிக்கு மேல் பெறுமானமுள்ள பணிகள் இதில் உள்ளடங்கும். இந்தப் பணிகள் அனைத்தும் கொரோனா தாக்கத்திற்கு ...

Read More »

மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை!

பாஜக அரசு சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு நிவாரணம் எதையும் இந்த நிதிநிலை அறிக்கையில் வழங்கவில்லை என்பது மட்டுமல்ல, விவசாயம் மற்றும் தொழில்துறையை வளர்த்தெடுக்கவோ, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கவோ உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கை என்பதே நிதர்சனமான உண்மை.

Read More »