Tag Archives: பத்திரிகையாளர்

மூத்த பத்திரிகையாளர் எம்.பி. திருஞானம் மறைவு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

மூத்த பத்திரிக்கையாளர் திரு. எம்.பி.திருஞானம் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி அறிந்து வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘தராசு’ புலனாய்வு வார இதழில் முதன் முதலில் தனது எழுத்துப் பணியைத் துவங்கிய அவர் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களாலும் அறியப்பட்டவர். பத்திரிகையாளர் நலன்களுக்காகவும் பாடுபட்டவர். ஐ.என்.டி.யூ.சி சார்பில் வெளிவரும் இதழில் ஆசிரியராக பணியாற்றி தொழிலாளர்களின் நலனுக்காக பாடுபட்டவர். தனது எழுத்துப் பணி மூலம் அரசியல் மற்றும் ...

Read More »

ஜம்மு காஷ்மீர் சென்ற சீத்தராம் யெச்சூரி, டி. ராஜா கைது பாஜக அரசு அட்டூழியம்

ஜம்மு - காஷ்மீர் மக்களைச் சந்திப்பதற்கு சென்ற தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி,டி.ராஜா ஆகியோரையும், பத்திரிகையாளர்களையும் அனுமதிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறது.

Read More »