Tag Archives: பாலியல் வன்முறை

டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவைக் கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும், ஆன்லைன் மூலமாக மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருந்த உத்தரவுக்கு இன்று உச்சநீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. இது மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிப்பதாக உள்ளது. மேலும், தமிழகத்தின் சமூக நிலைமையையும், பெண்களின் உணர்வையும் கணக்கில் எடுத்து வழங்கப்பட்டதாக இத்தீர்ப்பு அமையவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. மதுபானக் கடைகள் திறப்பும்,  வியாபாரமும் நோய்த்தொற்றை நிச்சயமாக அதிகப்படுத்தும். தனிமனித விலகல் ...

Read More »

கோவை சிறுமி பாலியல் வன்படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை: சிபிஐ(எம்) வரவேற்பு

உரிய தண்டனை பெற்றுத் தருவதும், இப்போராட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் சமூக அமைப்புகளும், அரசியல் இயக்கங்களும் முனைப்புடன் செயல்படுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்முறை கொடுமைகளிலிருந்து பெண்கள் - குழந்தைகளை பாதுகாத்திட முடியும்...

Read More »

பாலியல் வன்முறை மற்றும் போதைப் பழக்கத்தை எதிர்த்து மாதர் சங்கம் 400 கிமீ நடைபயணம்!

ஜனநாயக மாதர் சங்க தோழியர்கள் நடத்தும் நடைபயணம் வெற்றி பெற ஆதரவளிப்பது ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரது கடமையாகும்.

Read More »

கௌரவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்ற – சிபிஐ(எம்) சட்டமன்ற உறுப்பினர் சட்ட மசோதா தாக்கல்

சாதி, மத, இன வகுப்பு அடிப்படையில் உயர்வும், மேன்மையும் பாதிக்கப்பட்டதாக கருதி கௌரவம் பார்த்து கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், வகை செய்வதற்கான ஒரு சட்டம்.

Read More »