தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக ஆகிய இரு பிரதான மாநிலக் கட்சிகளுடன் நீண்ட காலமாக கட்சி கூட்டணி வைத்து வந்துள்ளது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாட்டில், கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வின் ஒரு பகுதியாக தேர்தல் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Read More »நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம்
கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தை பறிக்கும் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
Read More »