தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கி தீவிரமடைந்து பெய்து வருகிறது. கடந்த 9 ந்தேதி கொட்டித்தீர்த்த புயல் மழைக்கு கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஏரி குளங்கள் குட்டைகள் உடைப்பு எடுத்து காட்டாறு வெள்ளம் போல் சீறிப்பாய்ந்து வந்ததால் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் நிரம்பி முழு கொள்ளவு எட்டியதால் அதிலிருந்து திறந்து விடப்பட்ட 7 ஆயிராம் கன அடி வெள்ள நீர் இரண்டு தாலுக்காவில் உள்ள விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். தீபாவளி ...
Read More »