Tag Archives: மாதொரு பாகன்

மாதொரு பாகன் – உயர்நீதிமன்ற தீர்ப்பை சிபிஐ(எம்) வரவேற்பு

தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவலை தடை செய்ய வேண்டுமென்று சிலர் கொடுத்த நிர்ப்பந்தத்தை ஏற்று மாநில அரசின் மாவட்ட நிர்வாகம் எழுத்தாளரை நிர்ப்பந்தப்படுத்தி மன்னிப்பு கேட்க வைத்ததோடு, நாவலையும் திரும்ப பெற வைத்தது. இதனால் மனமுடைந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் “தனக்குள் இருக்கும் எழுத்தாளன் செத்துவிட்டதாக” அறிவித்தார். நாமக்கல் மாவட்ட அரசு நிர்வாகம் மற்றும் சில அமைப்புகளின் கருத்துரிமையை பறிக்கும் நடவடிக்கைளை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) மாநில தலைவர் ச. தமிழ்ச்செல்வன் ...

Read More »