Tag Archives: மாற்றுத்திறனாளி

டிசம்பர் 3; மாற்றுத்திறனாளிகள் உலக தினம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

உலக தினம் என்பது, வார்த்தைகளையும், உத்தரவாதங்களையும் கொண்ட சம்பிரதாயமான ஒன்றாக கருதி இருந்து விடாமல் இந்த இலக்குகளை மாற்றுத்திறனாளிகள் அடைய, அனைத்து தரப்பினரும் ஆதரவும் வாய்ப்பும் நல்க வேண்டும்.

Read More »

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறானிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்றுக!

மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து முதல்கட்டமாக தமிழக உள்ளாட்சி அனைத்து அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கிட சிறப்பு சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Read More »

மாற்றுத்திறனாளிகள் உலக தினம் – சிபிஐ(எம்) வாழ்த்து

கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் எண்ணற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உலக தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. “அனைவருக்கும் நிலையான மற்றும் நெகிழ்வான சமுதாயத்தை நோக்கி மாற்றம் (Transformation towards sustainable and resilient society for all)” என்ற கருப்பொருளோடு இந்த ஆண்டு உலக தினத்தைக் கடைப்பிடிக்குமாறு உலக நாடுகளுக்கு ஐ.நா.சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. உலக தின வார்த்தைகளும், உத்தரவாதங்களும் சம்பிரதாயமான ஒன்றாக இருந்துவிடாமல் இந்த இலக்குகளை மாற்றுத்திறனாளிகள் அடைய உள்ளார்ந்த உணர்வுகளுடன் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆதரவும் வாய்ப்பும் ...

Read More »

மாற்றுத்திறனாளிகளின் கண்ணியத்தையும், சட்ட ரீதியான உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்திடுக!

மத்திய மாற்றுத்திறனாளி ஆணையர் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைப் போல மாற்றுத்திறனாளி உரிமைகளில் ஆர்வம் உள்ள ஆணையமாக செல்பட உரிய நவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

Read More »