Tag Archives: வன உரிமை

ஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்!

20 லட்சம் வன மக்களை வெளியேற்ற உத்தரவு ஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம் வன உரிமைச் சட்டப்படி உரிமை கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நாடு முழுவதுமுள்ள ஆதிவாசிகள் மத்தியில் மிகப்பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவில் வழக்கு எண். 109/2008ல் 13.2.2019 அன்று வழங்கப்பட்ட உத்தரவு எழுத்துப் பூர்வமாக 20.2.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது ஆதிவாசி மக்கள் மீது போர் தொடுப்பதற்கு சமமாகும் என்பதில் எந்த சந்தேகமும் ...

Read More »