Tag Archives: விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள்

விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள்!

தோழர் க.கனகராஜ், விடுதலைப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் ஏன் பங்கேற்கவில்லை என்று கேட்டதற்கு கம்யூனிஸ்டுகள் பங்கேற்றார்களா? என்று ஆர்எஸ்எஸ் காரர்கள் சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ் விடுதலைப் போரில் பங்கேற்வில்லை என்பதை திசைதிருப்புவதற்காகவே இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்பியிருக்கிறார்கள். இருப்பினும் விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கேற்பை முகநூலில் மட்டும் பதிவிட்டுவிட முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் பி.சுந்தரய்யா, இரண்டாவது பொதுச் செயலாளர் இஎம்எஸ்.நம்பூதிரிபாட், மூன்றாவது பொதுச் செயலாளர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் ஆகிய மூவரும் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பல ஆண்டுகள் ...

Read More »