Tag Archives: விவசாயி

கொரோனா நோய்த்தொற்று -ஊரடங்கு – அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வற்புறுத்தி சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம்

பெறுநர்             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. வணக்கம். பொருள்:-     கொரோனா நோய்த்தொற்று – ஊரடங்கு – அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வற்புறுத்துவது தொடர்பாக… கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு 50 நாட்களுக்கு மேலாக நீடித்து வருவதுடன் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நோய்ப்பரவலைத் தடுப்பதற்கும், ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களது கோரிக்கைகளையும் தங்களது கவனத்திற்கு கொண்டு வருவதுடன் அவற்றை நிறைவேற்றித்தர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். நோய்தொற்று நாளுக்கு ...

Read More »

உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை – சிபிஐ(எம்) கண்டனம்!

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்நஷ்டஈடு வழங்க வலியுறுத்தல்! இன்று (25-4-2020) காலை திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம்,  இராமபட்டணத்தில் ராமசாமி (வயது 75) என்கிற விவசாயி அவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது நிலத்தில் தமிழக மின் தொடரமைப்பு கழகம் 400 கே.வி. உயர்மின் அழுத்த மின்கோபுரத்தை அமைத்து வருகிறது. இதற்காக விவசாயி ராமசாமி உயர்ந்தபட்ச இழப்பீடு கோரி வந்தார். அவர் கேட்ட இழப்பீட்டை வழங்குவதாகக் ...

Read More »

கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ கரும்பு விலை 3500 ஆக உயத்திட தமிழக முதலமைச்சருக்கு கடிதம்!

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவுமான கே.பாலகிருஷ்ணன் அவர்கள் “கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 3,500/- வழங்கிட வலியுறுத்தி” இன்று (30.12.2014) மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.             30.12.2014 பெறுநர்:             மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,             தமிழ்நாடு அரசு,             தலைமைச் செயலகம்,             சென்னை – 600 009. மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:-        2014-15ம் ஆண்டுக்கான கரும்புக்கு விலை அறிவிப்பு ...

Read More »