காவிரிப்படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு எடுப்பதற்கான முயற்சிகளை இரு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மோடி அரசு மேற்கொண்டது. தமிழ்நாட்டில் எடப்பாடி அரசும் அதற்கு ஆதரவாகச் செயல்பட்டது. தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தின் கொள்ளை லாபத்திற்காக டெல்டா பகுதியையும், மக்களையும் காவுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட மத்திய, மாநில அரசுகளின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக அமைப்புகளும் இணைந்து போராடி தடியடி, சிறை, பொய்வழக்கு உள்ளிட்ட பல ...
Read More »