Tag Archives: 2020

மாநிலங்களின் உரிமையை பறிக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதா 2020ஐ மத்திய அரசே கைவிடு…

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதே! மாநிலங்களின் உரிமையை பறிக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதா 2020ஐ மத்திய அரசு கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்! மத்திய அரசு மின்சாரத் துறையில் தனியார்மயமாக்கலை எவ்வளவு விரைவாக செயல்படுத்திட முடியுமோ அவ்வளவு விரைவாக செய்திட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு முனைப்பு காட்டி செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு நாடே பரிதவித்து கொண்டிருக்கிற இந்த அசாதாரணச் சூழலில் மின்சார வாரிய ஊழியர்கள் வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் இரண்டாம் கட்ட வீரர்களாக பணியாற்றி வரும் சூழலில்,  தனியார் ...

Read More »

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து!

மத்திய பாஜக அரசின் நாசகரப் பொருளாதார நடவடிக்கைகளையும், அதற்கு ஒத்து ஊதுகிற ஊழல் அதிமுக அரசின் நடவடிக்கைகளையும் மக்கள் போராட்டங்களின் மூலம் முறியடிப்போம் என்பதை இப்புத்தாண்டில் உறுதியேற்போம்.

Read More »