இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் தாக்கல் செய்யப்படவுள்ள அரசியல் நகல் தீர்மானத்தை, ஜனவரி 19 முதல் 21 வரை கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மத்தியக்குழு கூட்டம் நிறைவேற்றியது. கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிப்பதற்காக அரசியல் நகல் தீர்மானம் பிப்ரவரி 13 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் சர்வதேச, தேசிய நிலைமைகள் குறித்த விவரங்களை நகல் தீர்மானம் முழுமையாக ...
Read More »