Tag Archives: 6 Nuclear Power Reactors

அமெரிக்காவின் நயவஞ்சகச் சூழ்ச்சிகளுக்கு துணை போகிறது மோடி அரசு…

அமெரிக்காவின் நயவஞ்சகச் சூழ்ச்சிகளுக்கு துணை போகிறது மோடி அரசு பிரதான ராணுவக் கூட்டாளியாக அறிவிப்பு நாசகர அணு உலைகளை வாங்குவதற்கும் ஒப்பந்தம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தல்   புதுதில்லி, ஜூன் 9- பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ள,  50 பத்திகள் கொண்ட இந்திய – அமெரிக்க கூட்டறிக்கையானது, இந்தியாவை அமெரிக்காவின் இளைய பங்காளியாக மாற்றிவிட்டது என்றும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியாவின் அயல்துறைக் கொள்கையில் பெரிய அளவில் விலகிச் சென்றுள்ளதை ...

Read More »