ஆர்எஸ்எஸ் தலைமையில் செயல்படக்கூடிய பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த 11 பேர் செவ்வாயன்று (அக்.31) மாலை 6 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கொடியையும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் படத்தையும் பெட்ரோல் ஊற்றி எரித்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. நாடு முழுவதும் வகுப்புவாத ரீதியில் மக்களை பிளவுபடுத்துவதை மார்க்சிஸ்ட் கட்சி உறுதியோடு மக்களை திரட்டி எதிர்த்து வருவதை பொறுத்துக் ...
Read More »