Tag Archives: admk

கொரோனா வைரஸ்; தடுப்பு நடவடிக்கை மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காணுங்கள்” : முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்,   சென்னை – 600 009 வணக்கம். பொருள்:-    கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் – தமிழகம் முழுவதும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பலவிதமான நெருக்கடிகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்வது – அவசரமாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக… 1. தற்போது நாம் அசாதாரணமான சூழ்நிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கைகளுக்கு கட்சி ...

Read More »

கொரோனா வைரஸ் பாதிப்பு – கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!

சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம் பெறுநர் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,  தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம் பொருள்:- கொரோனா வைரஸ் பாதிப்பு – கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வற்புறுத்துவது தொடர்பாக… கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களது முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம். வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் தங்களைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வது என்பதைத் தவிர வேறு மாற்று வழியே இல்லை என்பதை பொது ...

Read More »

வருமான வரி சோதனையின் நோக்கம் நேர்மையற்றது – அரசியல் உள்நோக்கமுடையது சிபிஐ(எம்) விமர்சனம்

தமிழகத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினரின் வசிப்பிடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் நேற்று  காலை முதல் வருமானவரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வரி ஏய்ப்போர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்போர் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. ஆனால் 187 இடங்கள், 1800 அதிகாரிகள், 20,000 காவலர்கள் என ஒரு படையெடுப்பை போல இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த வருமான வரிச்சோதனைகளின் நோக்கம் நிச்சயமாக நேர்மையான நோக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்ல முடியும். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 3 கண்டெய்னர்களில் ...

Read More »

கூலிப்படைகளை பிடிக்காத காவல்துறை போராடுபவர்களை தாக்குவதா?

கோவையில் நடைபெற்று வரும் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டத்தின் பத்திரிகையாளர்களைச் சந்திப்பின்போது:- தமிழக காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது, கூலிப்படைகளை பிடிக்காமல் ஜனநாயக ரீதியில் போராடும் மக்கள் மீது தாக்குதலை தொடுக்கிறது. கடந்த மூன்றாண்டு கால பாஜக ஆட்சியில்  அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்து இருக்கின்றது.  இதில் தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாக பல முடிவுகளை மத்திய அரசு எடுத்து இருக்கின்றது. குறிப்பாக நீட் தேர்வு, உதய் திட்டம் போன்ற திட்டங்களால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாகவும்,  நூறு நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த ...

Read More »

பெரும்பான்மை யாருக்கு என சட்டமன்றம் முடிவு செய்யட்டும்!

அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக யாரைத் தேர்வு செய்வது என்பது அக்கட்சியின் விருப்பம் என்றாலும், முதல்வராவதற்கு சசிகலா காட்டும் அவசரம், பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு சில தினங்களில் வர உள்ள நிலையில் அவசரமாக பதவி ஏற்க முயற்சிப்பது தார்மீகமாக சரியல்ல என்ற கருத்து நியாயமானதே.

Read More »

The CPI(M )’s alternative to AIADMK in TamilNadu

CPI(M) General Secretary Sitaram Yechury talks about the need for a powerful mass movement that will provide an alternative and a solution to the social oppression and economic exploitation that is happening in Tamil Nadu.

Read More »

தமிழக மின் பற்றாக்குறையை போக்கிடுக: மின் கட்டண உயர்வை திரும்பப் பெற்றிடுக!

தீர்மானம்:2 தமிழக மின்சார வாரியத்தில் தற்போது (2,52,32,000) இரண்டு கோடியே ஐம்பத்திரண்டு லட்சத்து முப்பத்திரண்டாயிரம், மின் இணைப்புகள் உள்ளன. ஆண்டுதோறும் குறைந்தபட்சம் எட்டு லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை மின் இணைப்புகள் கூடிக் கொண்டே வருகின்றன. குறிப்பாக 2005ம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழகத்தின் மின்தேவைக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தை ஆண்ட திமுக, அஇஅதிமுக இரண்டு கட்சிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2001 ஆம் ஆண்டு முதல் 2013 ...

Read More »