Tag Archives: agreeculture

ஆகஸ்ட்20-26 அகில இந்திய எதிர்ப்பு வாரம் அனுசரித்திடுக!மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அறைகூவல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் முதன்முறையாக இணையத்தின் வழி (ஆன்லைனில்) ஜூலை 25-26 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று திங்கள்கிழமை மாலை கூட்டத்தின் முடிவுகளை விளக்கி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பு பிரதமர் நரேந்திர மோடி எவ்விதத் திட்டமிடலும் இல்லாது, திடீரென்று அறிவித்த பொது முடக்கம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைப் பரவாது கட்டுப்படுத்துவதில் வலுவிழந்திருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மிக நீண்ட காலத்திற்கு பொது முடக்கத்தை அறிவித்த போதிலும் அதனைப் பயன்படுத்திக் கொண்டு, ...

Read More »

விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஜூலை 27ல் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம்

மத்திய பிஜேபி அரசு பொது முடக்கத்தை பயன்படுத்தி மக்களுக்கு விரோதமான சட்டங்களையும் திட்டங்களையும் நிர்வாக உத்தரவின் மூலமாகவும், அவசர சட்டங்கள் மூலமும் நிறைவேற்றி வருகிறது. கொரோனா நோய்த்தொற்று மற்றும் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உருப்படியான நிவாரண உதவிகள் எதையும் செய்யவில்லை. மாறாக, மக்கள் மீது அடுக்கடுக்கான தாக்குதல்களை தொடுத்து வருகிறது.  குறிப்பாக, மின்சார திருத்த சட்ட மசோதா 2020 நடைமுறைக்கு வருமானால் விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும், குடிசைவாழ் மக்கள் மற்றும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார சலுகை ...

Read More »

கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில்தொடர்ந்து நகைக்கடன் வழங்க வேண்டும்!தமிழக அரசுக்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து வகையான நகைக் கடன்களும் இன்று (14.7.2020) காலை முதல் முன்னறிவிப்பு ஏதுமின்றி வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கொரோனா காலத்தில் விவசாயிகள், வியாபாரிகள், சிறு தொழில் நடத்துவோர் உள்ளிட்ட அனைத்து ஏழை, நடுத்தர மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், நகைக் கடன்கள் மூலம் ஓரளவு தங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். இதையும் பறிக்கும் வகையில் தற்போது நகைக் கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இது சாதாரண ஏழை, நடுத்தர ...

Read More »

விவசாயி தற்கொலை வங்கிகளின் அடாவடிதனத்தை தடுத்து நிறுத்துக!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் மானூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி (55) என்ற விவசாயி, தாராபுரத்தில் உள்ள ஆக்ஸிஸ் வங்கியில் விவசாயத்திற்கென்று 2/12ம் ஆண்டு கடன் பெற்றுள்ளார். முறையாக பணத்தை செலுத்தியதால் 2017ம் ஆண்டு மீண்டும் 1.5 லட்சம் அதே வங்கியில் கடன் வாங்கியுள்ளார். கொரானா நோய்த்தொற்று, பொது முடக்கம் காரணமாக கடநத் நான்கு மாதங்களாக தவணை கட்ட முடியாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், வங்கியின் சார்பில் கடன் வசூலிக்கும் ரவுடி கும்பல் கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து அவருடைய வீட்டிற்கு சென்று தவணையை ...

Read More »

பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டம் உள்பட வேளாண்மையை அழிக்கும் அனைத்து திட்டங்களையும் கைவிடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

தமிழ்நாட்டில் பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக திகழ்வது வேளாண்மையே. இன்றைக்கும் 50 சதமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதோடு, 100 சதமானம் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதும் வேளாண்மையே. இயற்கையோடு இணைந்து, சுற்றுச்சூழலையும் பாதுகாத்து, மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழும் விவசாயத்தை அழித்து கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்துக்காகவே பல திட்டங்கள் தமிழகத்தில் தீட்டப்படுகின்றன. குறிப்பாக, எட்டு வழிச்சாலை, கெயில் எரிவாயு, பெட்ரோலிய குழாய் பதிப்பு, உயர்மின் கோபுரங்கள் அமைத்தல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காகவே திட்டமிடப்படுகின்றன. இவைகளை எதிர்த்து ...

Read More »

உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை – சிபிஐ(எம்) கண்டனம்!

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.50 லட்சம்நஷ்டஈடு வழங்க வலியுறுத்தல்! இன்று (25-4-2020) காலை திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம்,  இராமபட்டணத்தில் ராமசாமி (வயது 75) என்கிற விவசாயி அவரது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கிற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது நிலத்தில் தமிழக மின் தொடரமைப்பு கழகம் 400 கே.வி. உயர்மின் அழுத்த மின்கோபுரத்தை அமைத்து வருகிறது. இதற்காக விவசாயி ராமசாமி உயர்ந்தபட்ச இழப்பீடு கோரி வந்தார். அவர் கேட்ட இழப்பீட்டை வழங்குவதாகக் ...

Read More »