Tag Archives: aiadmk

விழுப்புரம் அருகே 5 பேர் குடும்பத்துடன் தற்கொலை! கந்துவட்டியை ஒழிப்பதற்கு அதிமுக அரசுக்கு அக்கறை இல்லை!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!!

விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி மோகன் மற்றும் அவரது மனைவியை கந்துவட்டிக்காரர்கள் மிரட்டியுள்ளதால், மோகன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. தமிழகம் முழுவதும் கந்து வட்டி கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் தங்கள் தொழில், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டி கும்பல் வட்டிக்கு மேல் வட்டி என பல வகையான வட்டிமுறைகளை ...

Read More »

பிரதமரின் அனைத்து கட்சி கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக தோழர் இளமாறம் கரீம் அவர்கள் எடுத்து வைத்த முக்கிய ஆலோசனைகள்:

மாண்புமிகு பிரதமர் அவர்களே அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்கு இந்திய அரசாங்கத்தை நான் பாராட்ட்டுகிறேன். பிப்ரவரி மாதத்திலிருந்தே இத்தகைய கூட்டத்தை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கோரி வந்தன. கோவிட் வைரசுக்கு எதிரான போராட்டம் என்பது இந்திய மக்கள் அனைவரும் ஒரே மனிதனாக அரசியல் வேறுபாடுகளை கடந்து ஓரணியில் நின்று நடத்த வேண்டிய போராட்டம் ஆகும்.இந்த போராட்டத்தில் எங்களது ஆதரவை முழுமையாக நல்குகிறோம். தேசம் தழுவிய ஊரடங்கு என்பது இன்றைய தேவையாக இருக்கலாம். ஆனால் திடீரென அது ...

Read More »

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீது தொடுக்கப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு, 18 ஆண்டுகள் நடந்து, கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, நால்வரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, அவர்களை விடுவித்தார். தற்போது உச்சநீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும், ஆணையையும் ரத்து செய்து, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பையும், ...

Read More »

காரணத்தை விளக்குங்கள், ஆளுநருக்கு சிபிஐஎம் வலியுறுத்தல் …

தமிழக மக்கள் சந்திக்கும் கடுமையான பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் ஒருவாரம் கடந்த பின்பும் எந்த முடிவும் எடுக்காமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகக்கூடிய கொந்தளிப்பு நிலையிலேயே தமிழக அரசியலை வைத்திருப்பதன் காரணம் என்ன என்பதை தமிழக மக்கள் மத்தியில் விளக்குவதற்கு ஆளுநர் கடமைப்பட்டுள்ளார்.

Read More »

பெரும்பான்மை யாருக்கு என சட்டமன்றம் முடிவு செய்யட்டும்!

அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக யாரைத் தேர்வு செய்வது என்பது அக்கட்சியின் விருப்பம் என்றாலும், முதல்வராவதற்கு சசிகலா காட்டும் அவசரம், பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு சில தினங்களில் வர உள்ள நிலையில் அவசரமாக பதவி ஏற்க முயற்சிப்பது தார்மீகமாக சரியல்ல என்ற கருத்து நியாயமானதே.

Read More »

என்.எல்.சி தொழிலாளர் காலவரையற்ற வேலை நிறுத்தம் – மத்திய அரசு தலையிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) 12300 தொழிலாளர்களும் ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். என்.எல்.சி நிர்வாகத்துடன் போடப்பட்டிருந்த ஊதிய ஒப்பந்தம் 2011 டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகிவிட்டது. புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி தொழிலாளர்கள் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும், என்.எல்.சி நிர்வாகம் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த இதுவரை முன்வரவில்லை. இதன் காரணமாக என்.எல்.சி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். என்.எல்.சி நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. ஆண்டுக்கு ரூ.1,500 கோடி லாபம் ...

Read More »

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு வலு சேர்த்த வாக்காளர்களுக்கு இடதுசாரி கட்சிகள் நன்றி

நடைபெற்று முடிந்த ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் சி.மகேந்திரன் வேட்பாளராக போட்டியிட்டார். திராவிடர் கழகம், தமிழர் தேசிய முன்னணி, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ-விடுதலை), எஸ்யுசிஐ மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ – மக்கள் விடுதலை) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தன. தோழர் சி.மகேந்திரனுக்கு 9,710 வாக்குகள் கிடைத்துள்ளது. ஆதரவு அளித்த கட்சிகளுக்கும், வாக்களித்த பொதுமக்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளின் ...

Read More »

The CPI(M )’s alternative to AIADMK in TamilNadu

CPI(M) General Secretary Sitaram Yechury talks about the need for a powerful mass movement that will provide an alternative and a solution to the social oppression and economic exploitation that is happening in Tamil Nadu.

Read More »

தமிழக மின் பற்றாக்குறையை போக்கிடுக: மின் கட்டண உயர்வை திரும்பப் பெற்றிடுக!

தீர்மானம்:2 தமிழக மின்சார வாரியத்தில் தற்போது (2,52,32,000) இரண்டு கோடியே ஐம்பத்திரண்டு லட்சத்து முப்பத்திரண்டாயிரம், மின் இணைப்புகள் உள்ளன. ஆண்டுதோறும் குறைந்தபட்சம் எட்டு லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை மின் இணைப்புகள் கூடிக் கொண்டே வருகின்றன. குறிப்பாக 2005ம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழகத்தின் மின்தேவைக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தை ஆண்ட திமுக, அஇஅதிமுக இரண்டு கட்சிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2001 ஆம் ஆண்டு முதல் 2013 ...

Read More »