Tag Archives: AIIMS Doctor Dead

திருப்பூர் டாக்டர் தில்லியில் மர்ம மரணம்: உண்மையைக் கண்டறிய சிபிஐ(எம்) கோரிக்கை

திருப்பூரைச் சேர்ந்த பனியன் தொழிலாளி கணேசன் என்பவரது மகன் டாக்டர் சரவணன், புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.டி. (பொது மருந்தியல்) மேற்படிப்புக்காக சேர்ந்து இரண்டு வாரங்களே ஆன நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அங்கு இவர் தங்கியிருந்த அறையில், வலது கையில் விஷ ஊசி செலுத்தப்பட்ட நிலையில் அவர் சடலமாகக் கிடந்ததாக டில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. டாக்டர் சரவணனின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அங்கு சென்று சடலத்தைப் பெற்று வந்துள்ளனர். அவர் எந்த வகையிலும் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பில்லை ...

Read More »