Tag Archives: ASP Pandiarajan

காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம் சிபிஐ(எம்) கண்டனம்

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என நேற்றைய தினம் போராடிய அப்பேரூராட்சிக்கு உட்பட்ட மக்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இளைஞர்கள் ரத்தக் காயம் ஏற்படும் வகையில் தாக்கப்பட்டுள்ளனர். பெண்களை இழிவாகவும், தரக்குறைவாகவும் அவமரியாதை செய்ததோடு கம்புகளாலும், கைகளாலும் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கூடுதல்  கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அறைந்ததில் ஒரு பெண்ணின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ...

Read More »