Tag Archives: Ayodhya

அயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்!

அயோத்தி தீர்ப்பு இப்பொழுது தரப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் தீர்ப்பை ஏற்றுக் கொள்வது என்பதன் பொருள் திருப்திகரமான தீர்வு கிடைத்துவிட்டது என்பதல்ல!

Read More »

அயோத்தி: நீதிமன்ற நடவடிக்கைகளை நிலைகுலைவிக்காதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

ஆர்எஸ்எஸ்/பாஜக தலைவர்களும், மத்திய பாஜக அரசாங்கத்தில் அங்கம் வகித்திடும் அமைச்சர்களும், 1992 இல் பாபர் மசூதியைத் தகர்த்து, நாடு முழுதும் மதக் கலவரங்களை ஏற்படுத்தியது போன்று ஒரு நிலைமையை உருவாக்கக்கூடிய விதத்தில்  அச்சம் தரத்தக்க வகையில் தற்போது அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். உச்சநீதிமன்றம் 1994 இல் அளித்திட்ட தீர்ப்பு ஒன்றில், பாபர் மசூதி தகர்ப்பு “ஒரு தேசிய அவமானம்” என்று கூறியிருப்பதுடன், “அங்கே தகர்க்கப்பட்டது, ஒரு புரதான சின்னம் மட்டுமல்ல, சிறுபான்மையினத்தவரின் நம்பிக்கையுமாகும்,” என்றும், “அது நாட்டின் சட்டத்தின் ஆட்சி மீது அவர்களுக்கிருந்த நம்பிக்கையையும் ...

Read More »