Tag Archives: BJP Scam

மத்திய அரசு, மாநிலங்களுக்கு அளிக்க வேண்டியஜிஎஸ்டி நிலுவைத்தொகைகளை அளித்திட வேண்டும்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

புதுதில்லி, ஜூலை 30- மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகைகளை உடனடியாக அளித்து, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடத்திவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு மார்ச் 31 வரையிலும் முடியும் நிதியாண்டு வரைக்குமே இதுவரையிலும் ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை வழங்கியிருக்கிறது. எனினும், நிதிச் செயலாளர் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம், அரசாங்கத்தால் 2020-21 நிதியாண்டிற்கான ...

Read More »

ஊழலில் புதிய சிகரத்தை தொட்ட மோடி அரசு – தோழர் பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழுவின் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சந்திர பேருந்து நிலையத்தில் புதனன்று நடைபெற்றது.

Read More »

இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை 10.7.2015

ஜூலை 20 – நாடு தழுவிய ஊழல் எதிர்ப்பு இயக்கம்; தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் இடதுசாரிக் கட்சிகளின்; பெருந்திரள் முழக்கப் போராட்டம் மத்திய பாஜக மற்றும் சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசாங்கங்களிலும் நடந்துள்ள உயர்மட்ட ஊழலை எதிர்த்தும், ஊழல் முறைகேட்டில் சம்பந்தப்பட்டுள்ள மத்திய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யக் கோரியும், உச்சநீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை செய்து ஊழல் குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும் 2015, ஜூலை 20 அன்று நாடு தழுவிய ஊழல் எதிர்ப்பு இயக்கம் இடதுசாரிக்கட்சிகள் சார்பில் நடைபெறுகிறது. ...

Read More »