Tag Archives: BSNL

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம் – தீர்வு காண – சிபிஐ (எம்) வலியுறுத்தல்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை முடமாக்கும் மத்திய அரசை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம் கோரிக்கைகளுக்கு தீர்வு காண – சிபிஐ (எம்) வலியுறுத்தல் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாகவே காப்பாற்றப்பட வேண்டும்; 4 ஜி அலைக்கற்றை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்; சேவை விரிவாக்கத்திற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்க அனுமதிக்க வேண்டும்;  12 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊதியம் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதை கைவிட்டு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 2 லட்சம் அதிகாரிகளும், ஊழியர்களும் ...

Read More »