Tag Archives: Cauvery Dispute

காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு சிபிஐ(எம்) வரவேற்பு

காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பின் மீது மாநில அரசுகள் தொடுத்துள்ள மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இப்பிரச்சனை மீது மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசினுடைய வாதங்களை எல்லாம் கேட்டு தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த உச்சநீதிமன்றம் இன்று காலை மத்திய அரசினுடைய மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டதுடன் நடுவர்மன்ற தீர்ப்பின் மீதான ...

Read More »

காவிரி மேலாண்மைவாரியம் ஏற்படுத்த மறுப்பது கூட்டாட்சி முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுத்தும்

காவிரி மேலாண்மை வாரியம் ஏற்படுத்த மறுப்பது கூட்டாட்சி முறையின் மீதே அவநம்பிக்கை ஏற்படுத்தும் மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) கண்டனம் காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்சனையில், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைத்திட, உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நாளையுடன் (04.09.2016) முடிவடைகிறது. இப்பிரச்சனையில், ஏற்கனவே காவிரி நடுவர்மன்றம் கொடுத்த தீர்ப்பைத்தான் உச்ச நீதிமன்றம் அமலாக்கச் சொல்லியுள்ளது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்காகவும், பின் அந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்யவும் என நீண்ட நெடிய சட்டப் போராட்டம் நடந்துள்ளது. ஆனால், கர்நாடக அரசு நீதிமன்றத் ...

Read More »

காவிரி : நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு சிபிஐ(எம்) ஆதரவு

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் மேம்பாட்டு ஆணையத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் மத்திய அரசு பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அமைக்கவில்லை. இதன் விளைவாக இரு மாநிலங்களுக்கிடையில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இன்று ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் மத்திய அரசின் அரசியல் பொறுப்புணர்வற்ற போக்கே காரணம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இரண்டு மாநிலங்களுக்கிடையில் மோதல் போக்கிற்கு இடமளிக்காமல் இப்பிரச்சனையில் சுமுக தீர்வு காண உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். மத்திய அரசு இனியும் காலம் கடத்தாமல் ...

Read More »

Cauvery Dispute: Eschew Violence, Maintain Normalcy

September 13, 2016 Press Statement The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement: Cauvery Dispute: Eschew Violence, Maintain Normalcy The Polit Bureau of the CPI(M) is shocked and dismayed at the reports of violence and arson in Karnataka and some parts of Tamilnadu. The Polit Bureau appeals to the people of both the ...

Read More »