Tag Archives: Centre of Media Persons for Change

கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டம்!

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் சமூக பொறுப்போடு செய்திகளை, கட்டுரைகளை வெளியிட வேண்டும், எழுதிட வேண்டும் என்று 5 ஆவது தீர்மானம் கூறுகிறது. இது வரவேற்க வேண்டிய தீர்மானம். ஊடகங்களின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பது, ஊடகத்தினுடைய உரிமையாளர்கள்தான். ஊடகங்களின் உள்ளடக்கம் தற்போது எப்படி உள்ளது என்பதை பரிசீலிக்க வேண்டும்.

Read More »