Tag Archives: coronavirus

கொரோனா வைரசுக்கு எதிராக… நாளை மக்கள் ஒற்றுமை தினம்

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத் தின் மக்கள் ஒற்றுமை தினமாக மார்ச் 22 ஆம் தேதியை அனுசரித்திட வேண்டும் என்று மக்க ளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More »

கொரோனா வைரஸ் : வருவாய் பாதிக்கப்படுவோருக்கு உடனடி நிவாரணம் வழங்குக… தடுப்பு- கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துக!

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும். வருவாய் பாதிக்கப்படுவோருக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவேண்டுகோள் விடுத்துள்ளது.

Read More »

பிரதமர் இன்றே அறிவிக்க வேண்டும்!

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு பரவிவருகிற சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியமாக முன்னுக்கு வந்திருக்கின்றன. எனவே, இந்தியாவில் என்.பி.ஆர் கணக்கெடுப்பை வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து நடத்துவதை கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்துகிறது. அரசும் அதன் முகமைகளும் ஒரே உணர்வோடு நின்று கொள்ளை வியாதி பரவலை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் சுகாதாரத்திற்கும் வாழ்க்கை பாதுகாப்புக்கும் எழுந்திருக்கும் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும். என்.பி.ஆர் என்.ஆர்.சி திட்டங்களை 13 மாநில அரசுகள் எதிர்த்திருக்கின்றன என்பதை இங்கே கவனப்படுத்துகிறோம். சென்சஸ் ...

Read More »

கொரானா வைரஸ் பாதிப்பு: மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்துநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துக!

கொரானா வைரஸ் பாதிப்பு: மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்துநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துக - மத்திய மாநில அரசுகளுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள்

Read More »